தலைநகர் டெல்லியில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு Jun 20, 2024 388 டெல்லியில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ள நிலையில், கோடை வெயிலை சமாளிப்பது குறித்த அறிவுறுத்தல்களை பேரிடர் நிர்வாக ஆணையமான DDMA வெளியிட்டுள்ளது. இதன்படி, நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 ...